Posts

Mittai Mittai- song lyrics| Anel Meley Pani Thuli| Vetri Maaran | Santhosh Narayanan | R Kaiser Anand

Image
 பெண் : போதை கண்ணாலே பார்த்த நொடி உலகம் உடைக்காதே பால்வெளியின் ஏதோ புள்ளிக்குள் என்னை கட்டி இதயம் இழுக்காதே ஆண் : மிட்டாய் மிட்டாய் தென்றல் மின்னல் அனுப்பும் மேகம் சொட்டாய் சொட்டாய் வானம் தன்னை இழுக்கும் நேரம் ஆண் : அவள் வந்தாளே அனல் தந்தாளே கணம் நினைத்தாலே உயிர் நிறைத்தாளே ஆண் : அடியோ மயிலானேனே மழையோ அது நான் தானே ஆண் : போதை கண்ணாலே பார்த்த நொடி உலகம் உடைக்காதே பால்வெளியின் ஏதோ புள்ளிக்குள் என்னை கட்டி இதயம் இழுக்காதே ஆண் : எங்கோ இருந்தேனே தேடி வந்து இம்சை கொடுக்காதே பேரழகின் தேனில் விழுந்தேனே உன்னை விட்டு எங்கும் அனுப்பாதே ஆண் : உன்னை நினைத்தால் என்னை சுற்றி சாளரங்கள் எந்தன் அறைக்குள் ஓடைக்குருவி ஐந்து புலனும் வாலறுந்த வானரங்கள் கோப்பை நுரைக்குள் கோடி அருவி ஆண் : அதிகாலை கனவொன்றிலே உனக்காக உலகாக நானே இருவர் : போதை கண்ணாலே பார்த்த நொடி உலகம் உடைக்காதே பால்வெளியின் ஏதோ புள்ளிக்குள் என்னை கட்டி இதயம் இழுக்காதே இருவர் : எங்கோ இருந்தேனே தேடி வந்து இம்சை கொடுக்காதே பேரழகின் தேனில் விழுந்தேனே உன்னை விட்டு எங்கும் அனுப்பாதே பெண் : பாதை மணல் மேல் ஆண் : தூரம் சுவைத்து பெண் : காதல் கொண்ட தா...